உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிளஸ் 2 மாணவன் கொடூர கொலை.. எதிர்பாரா திருப்பமாக சிறுமி கைது

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில், தனது வீட்டிலிருந்து காணாமல் போன 17 வயது பள்ளி மாணவன், ஒரு சாக்கினுள் திணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிளஸ்-2 மாணவன் கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அடுத்த பாங்கப்பாறையை சேர்ந்தவர் மது. இவரது மனைவி தர்மஜா. இவர்களது மகன் அபிராம் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி விடுமுறை…