Daily Thanthi
பழைய ஊழல் மாடலின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’தானா தவெக? - நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை, பழைய ஊழல் மாடலின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’தானா தவெக? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:- ஊழலற்ற நிர்வாகம் "புதிய அரசியல்", "ஊழலற்ற நிர்வாகம்" என்று மேடைகளில் சினிமா பாணியில் வசனம் பேசி ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான தவெகவின் உண்மை முகம், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 20…