Daily Thanthi
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
சென்னை, தமிழகத்தில் பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், மதவெறியால் தூண்டப்பட்டு வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா எஸ்டிபிஐ சார்பில் சென்னை வடபழனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி…