உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஸ்பெயினில் சோகம்: கால்பந்தாட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது வீரர் உயிரிழப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கால்பந்து ஆடுகளத்தில் ஆட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 30 வயது வீரரான ஜீசஸ் டி மிகுவல் உயிரிழந்தார். இது கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் இரண்டாவது டிவிஷன் கால்பந்து கிளப் ஆட்டத்தின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்நாட்டின் நேரப்படி திங்கள்கிழமை அன்று சி.டி டெனிரீப் மற்றும் எப்.சி அண்டோரா அணிகள் விளையாடி உள்ளன. இந்த ஆட்டத்தின்…