Nakkheeran
உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட்; கரூருக்கு ஓடும் விஜயின் தேர்தல் கணக்கு பலிக்குமா?-கணிக்கும் வல்லம் பஷீர்
தமிழகத்தில் அடுத்தடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்களைக் கணக்கில் கொண்டே முதலமைச்சர் விஜய் தனது மாவட்டப் பயணங்களையும் நலத்திட்ட உதவிகளையும் திட்டமிட்டு வருகிறார் என்ற விமர்சனம் வலுவாக எழுந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளை மட்டும் முதலமைச்சர் தேர்ந்தெடுத்துப் பயணிப்பது ஏன் என்ற கேள்வியும், திமுகவின் கள வியூகங்களை எதிர்கொள்ள முடியாமல் தவெக அரசு பயந்து நடுங்குவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் . இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் அவருடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "முத…