Hindu Tamil Thisai
புயல் முன்னெச்சரிக்கை - புதுச்சேரியின் ஏனாம் பகுதிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
புதுச்சேரி: புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமுக்கு இரண்டு கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை புதன்கிழமை முற்பகலில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே, புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் அருகே அதிதீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக…