உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சிம்ரன்: பார்வை குறைபாட்டை தாண்டி... `விடாமுயற்சி' - 2 தங்கங்களுக்குப் பின்னால் ஒரு நெகிழ்வான காதல்

ஒரு விளையாட்டு வீரர் பதக்கம் வெல்லும்போது, மேடையில் அவருடைய பெயர் அறிவிக்கப்படும். தேசியக் கொடி உயர்த்தப்படும். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களும் கண்ணீரும் பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. இந்தியாவின் பாரா தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மாவின் கதையும் அப்படித்தான். பார்வைக் குறைபாடு, பொருளாதார நெருக்கடி, தாய்மைப் பொறுப்பு எனப் பல சவால்களைக் கடந்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை…