உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அதிக மதிப்பெண் பெற்ற +2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா: விருது வழங்கும் விஜய்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை ஆண்டுதோறும் நேரில் அழைத்து, விருது வழங்கிப் பாராட்டும் நிகழ்வை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்தி செயலாற்றி வரும் அவர், இந்த ஆண்டும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களைக் கெளரவிக்கவுள்ளார். இதன் முதற்கட்டமாக, இன்று (04.11.2026, புதன்கிழமை) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் சிறப்புப் பாராட்டு விழா நடைபெற இருக்கி…