Maalaimalar
கேரளம்: பிணையில் விடுவிக்கப்பட்ட போக்சோ குற்றவாளி - புகாரளித்த சிறுமிக்கு கத்திக்குத்து!
கேரளத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, பிணையில் வெளிவந்த இளைஞர் ஒருவர், புகாரளித்த சிறுமியை கத்தியால் தாக்கியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும்பாவூர் அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது ஆதினன் (22) என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில் நேற்று (அக்.2) மதியம் இவர்மீது புகாரளித்த சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது சிறுமியின்…