உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘இவரைத் தெரியும் என்பதே பெருமை’ – எழுத்தாளர் இரா.முருகன் மறைவுக்கு கமல் புகழஞ்சலி

“இவர்களைத் தெரியும் என்பதே எனக்கு பெருமை” என எழுத்தாளரும், தனது நண்பருமான இரா.முருகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி. புகழஞ்சலி செலுத்தி உள்ளார். எழுத்தாளர் இரா.முருகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவ.3) காலமானார். அவருக்கு வயது 74. நண்பரின் மரணத்துக்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இரா.முருகனும் நானும் சேர்ந்து எழுதிய ‘உன்னைப்…