உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா : முதல்வர் விஜய் பங்கேற்பு!

ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவர்களை நேரில் அழைத்துத் த.வெ.க தலைவரும், முதல்வருமான விஜய் பாராட்டி வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா நாளை (04.11.2026) தொடங்குகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதற்கட்டமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளின் மாணவர்கள் இப்பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட நிகழ்ச்சி நாளை (04.11.2026 - புதன்கிழமை) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில்…

பிற தளங்களில் இதே செய்தி