Dinamani
ஓம் படத்தில் ரோஜாவாக ஸ்ரீலீலா: பாடல் ப்ரோமோ வெளியீடு!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் படத்தின் மூன்றாவது பாடல் ப்ரோமோ வெளியானது. நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துளார். முன்னதாக…