உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மீண்டும் சர்ச்சையான அமைச்சர் ஜெகதீஸ்வரியின் டாட்டூ

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு தொடக்கப் பள்ளி விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மாணவர்கள் சரியாக முடிவெட்டாவிட்டால் மொட்டை அடித்துவிடுங்கள் எனப் பேசியது சர்ச்சையான நிலையில், பலர் அமைச்சர் கையில் இருக்கும் டாட்டூவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.