உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமான ஆராய்ச்சி; கோபைன் இந்தியா - ஐஐடி மெட்ராஸ் இடையே புதிய கூட்டணி

சென்னைப் பெருநகர தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நிலையான உள்கட்டமைப்புக்கும் பங்களிக்கும் வகையில், செயிண்ட்-கோபைன் இந்தியா (Saint-Gobain India) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT-Madras) ஆகிய அமைப்புகள் இணைந்து இரு புதிய ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவ முன்வந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த கார்பன் வெளியேற்றம் மற்றும் திறனுள்ள கட்டுமானத் தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையத்தில் (Centre of Excellence on Technologies for Low-carbon and Lean Construction) இந்த ஆய்வகங…