உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

குறையப்போகும் அரிசி விலை நீக்கப்பட்டது இறக்குமதி வரி

இரு வகை இறக்குமதி அரிசி மீது விதிக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராமுக்கு ரூ. 65 என்ற சிறப்புப் பண்ட வரியை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. அதன்படி, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகிய வகைகளைச் சேர்ந்த இரண்டு குறிப்பிட்ட HS குறியீடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்புப் பண்ட வரி இன்று (03) முதல் நீக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவித்த ஜனாதிபதி அனுர இந்த உத்தரவை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...