உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஓமன் கடற்கரைக்கு அப்பால், 14 இந்திய மாலுமிகளை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் அடையாளம் தெரியாத வான்வழி பொருள் ஒன்றால் தாக்கப்பட்டதில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 மாலுமிகள் ஓமன் கடலோர காவல்படையால் மீட்கப்பட்டனர் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். உயிரிழந்த மாலுமி குஜராத் மாநிலத்தை சேர்ந்த கந்தர் நஹீம் அஜிஜ் என அடையாளம் காணப்பட்டார். எம்.எஸ்.வி. அல் ஜுசுஃபி என அடையாளம் காணப்பட்ட அந்த…