Dinamani, Sports
கால்பந்து போட்டியின்போது மைதானத்தின் நடுவே உயிரிழந்த வீரர்!
ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது மைதானத்தின் நடுவிலேயே வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாது டிவிஷன் அளவிலான கால்பந்துப் போட்டியில், எஃப்சி அன்டோரா - டெனரிஃப் அணிகள் மோதின. 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தபோது, போட்டியின் இறுதிக் கட்டத்தில் டெனரிஃப் அணியின் முன்கள வீரர் ஜீசஸ் டி மிகுவல் பந்தை விரட்டிக் கொண்டு வேகமாக ஓடினார். எதிரணியின் கோல்கீப்பரான ஜீசஸ் ஓவோனோவால் பந்தைத் தடுக்க…