உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஏடனை நெருங்கும் ஹவுதிகள்.. ட்ரோன்களால் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்ட சவூதி வீரர்கள்!

செய்தியாளர் - M.மீரா ஏமனில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்-மகதிரா மாவட்டத்தில் அரசுப் படைகளின் நிலைகளை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு அந்த மாவட்டம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.. தற்போது ஏமனின் அதிகாரப்பூர்வ மற்றும் தற்காலிகத்…