Daily Thanthi
எல்லையில் கடத்தல் தடுப்பு பணியில் கொடூரம்: படையினரை கடுமையாக தாக்கிய கும்பல்; 8 பேர் அதிரடி கைது
அகர்தலா திரிபுரா எல்லையில் கடத்தல் தடுப்பு பணியின்போது, படையினரை கும்பல் கடுமையாக தாக்கிய சம்பவத்தில் 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திரிபுராவில் செபாஹிஜலா மாவட்டத்தில் பாக்ஸ்நகர் பகுதியில் ஆஷாபாரி என்ற இடத்தில், சட்டவிரோத கடத்தல் கும்பல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அறிந்து, ஜீப் ஒன்றில் எல்லை பாதுகாப்பு படையினர் சென்றனர். எல்லையில் கடத்தல் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள அந்த பகுதியில், சட்டவிரோத கடத்தல் தொடர்பாக…