Hindu Tamil Thisai
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதா? - ‘ஆய்வு செய்துதான் கூற முடியும்’ என்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி
சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் மாநில அளவிலான தொழில்முனைவோர் கருத்தரங்கு, துணைவேந்தர் (பொ) ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் வளர்ச்சியை ஜிஎஸ்டி வருவாயை மட்டும் வைத்து எடை போட முடியாது. இதனால், தமிழகத்துக்கு பொருளாதார பாதிப்பு என்பது கிடையாது. தமிழகத்தின் கடன் சுமை மிக அதிகமாக…