உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

26,000 மகளிர் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன்: பெருந்துறையில் முதல்வர் விஜய் தொடங்கினார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கியுடன் இணைந்த கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் திட்ட அலுவலர்கள் சார்பில் மாநில அளவிலான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இவ்விழா நடைபெற்றது. இதில்…