Hindu Tamil Thisai
ரூ.200 கோடி மோசடி வழக்கு: ‘ஜெயிலர் 2’ நடிகைக்கு நீதிமன்றம் சம்மன்
புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ஆஜராகாத நடிகை நோரா பதேஹிக்கு டெல்லி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழிலதிபர்கள், அரசியல்பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க…