உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ்

சென்னை: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு பணி​யாளர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள் மற்​றும் விற்​பனையாளர்​களுக்கு 20 சதவீத போனஸ் தொகை வழங்​கப்​படும் என்று டாஸ்​மாக் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இது​குறித்து டாஸ்​மாக் நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு பணி​யாளர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள், விற்​பனையாளர்​கள், உதவி விற்​பனையாளர்​ளுக்கு 20 சதவீதம்…