IBC Tamil
கனடாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் இந்தியாவில் சடலமாக மீட்பு
கனடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய 20 வயதுடைய இளைஞர் ஒருவர், பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர் குர்தீப் சிங் எனவும், கேரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தியப் காவல்துறையின் தகவலின்படி, குர்தீப்பும் அவரது தாயாரும் சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். கொலை குற்றச்சட்டு