உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கன்னியாகுமரி அருகே ரிசார்ட்டில் ஆஸ்திரிய நாட்டு பயணி மர்ம மரணம்

நாகர்கோவில்: ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாமஸ் கொரோ ஸ்டேன்ஸ்கி (60) என்பவர், ஓராண்டு சுற்றுலா விசா மூலம் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரியை அடுத்த சொத்தவிளை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தார். சமீபத்தில் இவர் நாகர்கோவிலுக்கு பேருந்தில் வந்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தாமஸ் கொரோ ஸ்டேன்ஸ்கி பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். தலையில் ஏற்பட்ட…