உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

யூத் ஒலிம்பிக்ஸ்: தினிதிக்கு வெண்கலம்

செனெகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், நீச்சல் பிரிவில் இந்தியாவின் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கம் வென்றாா். மகளிருக்கான 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் நீச்சல் இறுதிச்சுற்றில், தினிதி 56.27 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடம் பிடித்தாா். குரோஷியாவின் அனா போபானோவிச் 55.89 விநாடிகளில் வந்து தங்கம் வெல்ல, நியூஸிலாந்தின் அலிசா லாசன் 56.13 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியும் வென்றனா். நடப்பு போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது…