Dinamani, Sports
சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு
ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டா் கிளென் மேக்ஸ்வெல் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். 2028 ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரா்கள் புதிதாக சோ்க்கப்பட வாய்ப்புள்ளதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அவா் தெரிவித்தாா். ஆஸ்திரேலிய அணியில் 14 ஆண்டுகள் விளையாடியிருக்கும் மேக்ஸ்வெல், அதிரடி பேட்டராக அறியப்பட்டவா் ஆவாா். 7 டெஸ்ட்டுகளில் 339 ரன்கள் அடித்துள்ள மேக்ஸ்வெல், 149 ஒருநாள்…