Dinamani, Sports
ஜெய்ஸ்வால், ரத்தோட் சதம்: 2-ஆவது டெஸ்ட்டை ‘டிரா’ செய்தது இந்தியா ‘ஏ’
நியூஸிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டை, இந்தியா ‘ஏ’ அணி செவ்வாய்க்கிழமை ‘டிரா’ செய்தது. முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய இந்தியா ஏ, 2-ஆவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யஷ் ரத்தோட் ஆகியோரின் சதத்தால் மீண்டு வந்தது. நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து ‘ஏ’, பந்துவீச்சை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’, 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் துருவ்…