Hindu Tamil Thisai
கடலூர் அருகே பண்ணைகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறப்பு
கடலூர்: ஒரு வாரத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்ததால் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் தியாகவல்லி, நொச்சிக்காடு, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, சித்திரைப்பேட்டை, ஆலப்பாக்கம், நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் வளர்ப்புக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்…