Hindu Tamil Thisai
கோவையில் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
கோவை: பெரியார் அறிவுலகம் அமைத்ததற்காக கோவையில் தி.க. சார்பில் இன்று நடைபெறும் பாராட்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கோவை அவிநாசி சாலை நீலாம்பூர் பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் கோவை மாவட்ட திமுகவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அலுவலகத்துக்கு இன்று (நவ.4) காலை 11 மணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைக்கிறார்…