Maalaimalar
கொல்கத்தா: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வாலிபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைகாட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் இந்தியா - வங்காள தேசம் எல்லை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி தனது தாத்தா, பாட்டியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கலாசார நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பாலியல் வன்கொடுமை அப்போது அவளுக்கு செல்போன் அழைப்பு வந்தது. உடனே அந்த சிறுமி அங்கிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதுபற்றி காவல்…