உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழகம் - காசி இடையே பல நூற்றாண்டு கலாச்சார தொடர்பு: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பெருமிதம்

சென்னை: தமி​ழ​கத்​துக்​கும், காசிக்​கும் இடையே பல நூற்​றாண்​டு​களாக கலாச்​சார தொடர்​பு​கள் இருந்து வரு​வ​தாக ‘காசி தமிழ்ச் சங்​கமம்​-5-0' அறி​முக விழா​வில் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் பெரு​மிதத்​துடன் கூறி​னார். தமி​ழ​கத்​துக்​கும், வட இந்​தி​யா​வில் உள்ள காசிக்​கும் இடையி​லான பண்​பாட்டு தொடர்​பு​களை பலப்​படுத்​தும் வகை​யில் சென்னை ஐஐடி சார்​பில் ‘காசி தமிழ்ச் சங்​கமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆண்​டு​தோறும்…