உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், புதன்கிழமை (நவ. 4) நடைபெறுகிறது. இந்திய நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி இந்தத் தொடரில் களம் காண்பதால், அதற்கான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஃபாா்மட்டில் மட்டும் விளையாடும் இவா்கள், நியூஸிலாந்து மண்ணில் களமிறங்கும் கடைசி தொடா் இதுவாகும். இந்த இருவரின் அனுபவம் இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலம் சோ்க்க, அணியின் பௌலிங் வரிசையில்…