உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 2 பேர் கைது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம், தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா (வயது 21) மற்றும் விஷால்(எ) ரிஷால்(19) ஆகிய 2 பேரும் சேர்ந்து…