Daily Thanthi
ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாஷிகா ஆனந்த்... என்ன நடந்தது?
சென்னை, அவரது மூக்கில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டும், உதட்டில் ரத்தக்கறை இருப்பது போன்றும் காட்சியளித்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், யாஷிகாவுக்கு என்ன ஆனது? அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? எனக் கவலையுடன் கேள்வி எழுப்பினர். தமிழ் சினிமாவில் அறிமுகம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதே ஆண்டில் வெளியான 'துருவங்கள் பதினாறு…