உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு

மேஷம் தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். ரிஷபம் வருமானம் திருப்தி தரும் நாள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும். மிதுனம் உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கடகம்…