IBC Tamil
சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி.
6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலையே தற்போதைய அரசுக்கும் ஏற்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், அரசு பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளது. 1988 - 1989 காலப்பகுதியில் இடம்பெற்...