Indian Express Tamil
சோப் கூட கிடைக்கல: பார்ப்பதற்கு தான் சொர்க்கம்; உள்ளே நரகம்... காதல் நகரத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா?
உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களாக கருதப்படும் சில முக்கிய நகரங்களுக்கு இனி வாழ்க்கையிலேயே போக மாட்டோம் என்று பயணிகள் சிலர் தங்களது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். குப்பை கூளங்கள் நிறைந்த வீதிகள், அச்சுறுத்தும் மோசடிக்காரர்கள், ஏமாற்றம் மற்றும் விரும்பத்தகாத சூழலே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு தங்க சுரங்கம் கூட இல்ல; ஆனா இந்த குட்டி நாட்டுல கோல்டு கொட்டி கிடக்கு: நீங்க போன கைநிறைய அள்ளிட்டு வரலாம் நேபிள்ஸ், பாரிஸ், லாஸ் வேகாஸ் மற்றும் ஹவானா ஆகிய நகரங்கள் இந்த விமர்சன பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், அமெரிக்காவின் டென்வர் நகரத்தை பற்றி 30,000-க்கும் மேற்பட…