உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸிடம் 2-வது நாளாக விசாரணை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் மேலும் பலர் சிக்குகிறார்கள்

சென்னை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அன்​பில் மகேஸிடம் போலீ​ஸார் 2-வது நாளாக தீவிர விசா​ரணை நடத்​தினர். கடந்த திமுக ஆட்​சி​யின்​போது தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் வழங்​கு​வதற்​காக ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேடு நடந்​த​தாக தனியார் பள்​ளி​கள் சங்க பொதுச்​செய​லா​ளர் இளங்​கோவன் அளித்த புகாரின்​பேரில், முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கடந்த அக்​டோபர் 26-ம் தேதி கைது செய்​யப்​பட்டு புழல்…