Indian Express Tamil
IND vs Live Score, 1st ODI: தொடக்க ஜோடியை இழந்த இந்தியா - மழை காரணமாக ஆட்டம் நிறுத்தம்
India vs New Zealand 1st ODI Live Score: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (நவம்பர் 4) முதல் தொடங்கி நடக்கிறது. இதன்படி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (நவம்பர் 4) காலை 7:30 மணி முதல் ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச மு…