உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'ரோலக்ஸ்' படத்தில் ஹீரோவா? வில்லனா? ரசிகர்களிடம் கேள்வி கேட்ட சூர்யா!

ஐதராபாத், நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'ரோலக்ஸ்' திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? அல்லது வில்லனாக நடிக்க வேண்டுமா? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 'விக்ரம்' படத்தில் மிரட்டிய ரோலக்ஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். சில நிமிடங்களே…