Daily Thanthi
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதியா? பியூஸ் கோயல் விளக்கம்
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பதில்லை என்றும் எதிர்காலத்திலும் இத்தகைய இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் உறுதியளித்தார். டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களி டையே அவர் உரையாற்றினார். அப்போது அவர், இந்தியா இதுவரை எந்தவொரு மரபணு மாற்றப்பட்டபொருட்க ளையும் இறக்குமதி செய்ய அனுமதித்ததில்லை. இது மிகவும் உணர்வுப்பூர்வ மான…