உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு அனுமதி

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 8-ம் தேதி தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இதற்கு தீயணைப்பு, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம்…