உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 1st ODI - டாஸ் வென்றது இந்திய அணி: பிளேயிங் 11 என்ன? பிட்ச் ரிப்போர்ட்: கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டி

இந்தியா, நியூசிலாந்து இடையில், முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகான டாஸை வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் பிளேயிங் 11, ஷுப்மன் கில் பேட்டி குறித்து பார்க்கலாம்.