உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பாடசாலை கால அட்டவணையில் மாற்றம் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் போது, அந்தந்த ஆண்டுகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கருத்திற் கொண்டு பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது இந்த விடயம் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் வெளியான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தத் திட்டம் அத்துடன், 2027...