Hindu Tamil Thisai
பள்ளி மாணவர்களுக்கு நவ.13-ல் கேக்
சென்னை: தொடக்கக்கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி விற்பனையாளர்கள் கேக் பார்சல்களை நவம்பர் 10-ம் தேதிக்குள் ஒப்படைப்பர். இதையடுத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து…