Vikatan
Special Show: டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை; காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி; யாருக்கு லாபம்?
சிறப்புக்காட்சிகளுக்குத் தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். மேலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலை உயர்வு உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தது. அதன் முதற்கட்டமாகத் தமிழக அரசு…