Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான ஜவ்வரிசி - கேரட் அல்வா செய்வது எப்படி..?
ஜவ்வரிசி - கேரட் அல்வா தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தித்திப்பான ஜவ்வரிசி - கேரட் அல்வா செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். தேவையான பொருட்கள்:- ஜவ்வரிசி - ½ கப் (சிறியது) கேரட் - 200 கிராம் நெய் - 3 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு - 10 சர்க்கரை - ½ கப் ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன் செய்முறை முதலில் ஜவ்வரிசியை வேகவைத்து…