Daily Thanthi
எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு - உதவி டிரைவர் படுகாயம்
சென்னை, எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் உதவி டிரைவர் படுகாயமடைந்துள்ளார். மர்மநபர்கள் கல்வீச்சு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலை என்ஜின் டிரைவர் சரவணன் மற்றும் உதவி டிரைவர் மிதுன் ஆகியோர் இயக்கி வந்து கொண்டிருந்தனர். ரெயில் வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் இடையே…