Daily Thanthi
“ஓம்” படம்: நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
சென்னை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக்…